Home / Photos
பிளாக் அவுட்பிட்டில் ஸ்டன்னிங் லுக்.. மாளவிகா மோஹனனின் ஸ்டைலிஷ் போட்டோஸ்!
By Divya Bala
நடிகை மாளவிகா மோஹனன் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மாளவிகா மோகனன், ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
அதைத் தொடர்ந்து விஜய்யின் 'மாஸ்டர்', தனுஷின் 'மாறன்', விக்ரமின் 'தங்கலான்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழைத் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் பான் இந்திய நடிகையாகவும் கவனம் பெற்றுள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சர்தார் 2' மற்றும் இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவின் 'பாக்கெட் நாவல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
5/5
Photo Credit: Instagram
Share
இதற்கிடையில் கருப்பு நிற உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புதிய புகைப்படங்களை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


Click it and Unblock the Notifications