bredcrumb

படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்

By Mohana Priya
| Updated: Wednesday, June 16, 2021, 17:00 [IST]
மாடிப்படியில் மல்லாக்கா படுத்தபடி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் மாளவிகா மோகனன்.
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
1/5
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார் மாளவிகா மோகனன்.
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
2/5
தமிழில் பேட்ட படத்தில் பூங்கொடி கேரக்டரில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமான மாளவிகா, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். 
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
3/5
தற்போது தனுஷை வைத்து கார்த்திக் நரேக் இயக்கும் படத்திலும், யுத்ரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
4/5
மும்பையில் கல்லூரி படிப்பை முடித்த மாளவிகா, ஒளிப்பதிவாளரான தனது தந்தையுடன் விளம்பர பட ஷுட்டிங்கிற்காக சென்றிருந்தார்.
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
5/5
அங்கு மாளவிகாவை சந்தித்த மம்முட்டி, நடிப்பில் ஆர்வம் உள்ளதா என கேட்டுள்ளார். மாளவிகா ஓகே சொன்னதை அடுத்து தனது மகன் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போலே படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்து விட்டார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X