• search

படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்

By Mohana Priya
| Published: Wednesday, June 16, 2021, 16:56 [IST]
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
1/5
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார் மாளவிகா மோகனன்.
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார் மாளவிகா மோகனன்.
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
2/5
தமிழில் பேட்ட படத்தில் பூங்கொடி கேரக்டரில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமான மாளவிகா, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். 
தமிழில் பேட்ட படத்தில் பூங்கொடி கேரக்டரில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமான மாளவிகா,...
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
3/5
தற்போது தனுஷை வைத்து கார்த்திக் நரேக் இயக்கும் படத்திலும், யுத்ரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது தனுஷை வைத்து கார்த்திக் நரேக் இயக்கும் படத்திலும், யுத்ரா என்ற இந்தி படத்திலும்...
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
4/5
மும்பையில் கல்லூரி படிப்பை முடித்த மாளவிகா, ஒளிப்பதிவாளரான தனது தந்தையுடன் விளம்பர பட ஷுட்டிங்கிற்காக சென்றிருந்தார்.
மும்பையில் கல்லூரி படிப்பை முடித்த மாளவிகா, ஒளிப்பதிவாளரான தனது தந்தையுடன் விளம்பர பட...
படியில் மல்லாக்கா படுத்து...ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்
5/5
அங்கு மாளவிகாவை சந்தித்த மம்முட்டி, நடிப்பில் ஆர்வம் உள்ளதா என கேட்டுள்ளார். மாளவிகா ஓகே சொன்னதை அடுத்து தனது மகன் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போலே படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்து விட்டார்.
அங்கு மாளவிகாவை சந்தித்த மம்முட்டி, நடிப்பில் ஆர்வம் உள்ளதா என கேட்டுள்ளார். மாளவிகா ஓகே...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X