Home / Photos
தி ராஜ சாப் படப்பிடிப்பு தளத்தில் மாளவிகா… கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்!
By Divya Bala
நடிகை மாளவிகா மோகனன், தற்போது இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பேட்ட' படத்தில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் மாளவிகா மோகனன்.
2/5
Photo Credit: Instagram
Share
தொடர்ந்து மாளவிகா, 'மாஸ்டர்', 'மாறன்', 'தங்கலான்' போன்ற படங்களில் நடித்து கொஞ்ச நாட்களிலே முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மாளவிகா மோகனனுக்கு பெரிய ரசிகர் ஆதரவு உருவாகியுள்ளது. இன்று, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வரும் மாளவிகா, தற்போது ஒரு தெலுங்கு படத்திலும், கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்திலும் நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது பிரபாஸ் மற்றும் மாளவிகா நடிப்பில் வெளியான தி ராஜா சாப் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications