Home / Photos
எடிசன் விருதை தட்டி தூக்கிய மஞ்சிமா மோகன்.. துப்பட்டாவின் விலை மட்டும் இவ்வளவா?
By Divya Bala
நடிகை மஞ்சிமா மோகன் தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில், சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
2/5
Photo Credit: Instagram
Share
குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மஞ்சிமாவுக்கு 'ஒரு வடக்கன் செல்ஃபி' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
இப்படத்தை தொடர்ந்து தமிழில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
படங்கள் மெகா ஹிட் ஆகாதபோதிலும், மஞ்சிமாவின் நடிப்பு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. 'தேவராட்டம்' படத்தில் கெளதம் கார்த்திக்குடன் நடித்த போது காதல் மலர, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஆக்ட்டிவாக உள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
சமீபமாக மஞ்சிமா, போட்டோஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது எடிசன் விருதை கையில் வைத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த விழாவிற்கு சென்றுள்ள மஞ்சிமா அணிந்துள்ள சுடிதாரின் விலை மட்டும் 35,900 ரூபாயாகும். அதற்கு மேட்ச் செய்யும் விதமாக அவரை அணிந்துள்ள துப்பட்டாவின் விலை 9,900 ரூபாயாகும். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications