Home / Photos
சூழல் 2 வெப்தொடரில் கலக்கிய மஞ்சிமா.. லைக்குகளை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை மஞ்சிமா மோகன் நடித்து வெளியான சூழல் 2 தொடர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/7
Photo Credit: Instagram
Share
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.
2/7
Photo Credit: Instagram
Share
தமிழ் திரையுலகில் மஞ்சிமா என்ட்ரி கொடுப்பதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: Instagram
Share
குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மஞ்சிமாவுக்கு 'ஒரு வடக்கன் செல்ஃபி' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
இப்படத்தை தொடர்ந்து தமிழில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
இவர் நடித்த திரைப்படம் செம ஹிட் ஆகாவிட்டாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும் மஞ்சிமா 'தேவராட்டம்' திரைப்படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார்
6/7
Photo Credit: Instagram
Share
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர தொடங்கியுள்ளது, இதனால் கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் மஞ்சிமா மோகன் சினிமாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
தற்போது அமேசான் ப்ரைம் தலத்தில் வெளியாகியுள்ள சூழல் 2 என்ற வெப் தொடரில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அசத்தியுள்ளார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராம் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications