Home / Photos
PHOTOS : ஆப்பிள் பெண்ணே.. ஏங்கவைக்கும் அழகில் நடிகை மீனாவின் ஸ்டன்னிங் போட்டோஸ்..
By Chandru
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானாலும் ஹீரோயினாக ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை மீனா.
1/11
Photo Credit: instagram
Share
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானாலும் ஹீரோயினாக ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை மீனா.
2/11
Photo Credit: instagram
Share
மீனா கதாநாயகியாக நடித்த காலத்தில் அவர் ஜோடி சேராத ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம்.
3/11
Photo Credit: instagram
Share
ஹீரோக்களே வாண்டடாக தங்கள் படத்தில் மீனாவை கதாநாயகியாக ஓப்பந்தம் செய்ய சொல்லி இயக்குனரிடம் கேட்கும் அளவிற்கு தமிழ் ரசிகர்களை தன் கண்ணாலே கவந்து வைத்திருந்தார்.
4/11
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த மீனா தீடீரென திருமண வாழ்க்கைக்குள் இண்ட்ரி கொடுக்க தமிழ் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றும் ஏற்பட்டது.
5/11
Photo Credit: instagram
Share
பிரபல தொழிலதிபரை திருமணம் முடித்து செட்டில் ஆனார்.
6/11
Photo Credit: instagram
Share
திருமண வழக்கை சந்தோசமாக சென்றுகொண்டிருந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டார்.
7/11
Photo Credit: instagram
Share
சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் மீனா அவ்வப்போது போட்டோஷூட் மற்றும் ரீலிஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.
8/11
Photo Credit: instagram
Share
இந்நிலையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த புகைப்படம் மீனாவின் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
9/11
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.


Click it and Unblock the Notifications