Home / Photos
PHOTOS: நடிகை மீனாவா இது.. பொங்கல் பண்டிகையை யாருடன் கொண்டடிருக்காங்க பாருங்க..
By Divya Bala
தை பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் சூரியனுக்கும் நன்றி கூற பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகையை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ நடிகை மீனா முக்கியமான ஒருவருடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share

2/7
Photo Credit: Instagram
Share
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பின்னால் ரஜினி நடித்த பல படங்களில் அவருக்கே ஜோடியாக நடித்து அசத்தினார். தமிழில் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள மீனா தென்னிந்தியாவின் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
3/7

4/7
Photo Credit: Instagram
Share
திரைப்படங்களில் நடிகையாக கலக்கியது மட்டுமல்லாமல் ஒரு பின்னணிப் பாடகியாகவும், தொலைக்காட்சி நடுவராக மற்றும் டப்பிங் கலைஞர் என பல துறைகளில் சிறந்து விளங்கினார். ரஜினி, கமல், விஜய்,அஜித் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
தமிழில் ஏகப்பட்ட பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ள மீனா, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திரைப்படங்களில் கலக்கிய மீனா, மருத்துவர் வித்யாசாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
6/7
Photo Credit: Instagram
Share
காதல் திருமணத்திற்கு பின் சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லாத மீனா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியின் அண்ணாத்தே படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்து அசத்தினார். தற்போது ஒரு சில திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் செம்ம பிஸியாக இருந்து வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். மீனாவின் மகள் நைனிகாவும் 'தெறி' படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீனா, அவ்வப்போது தந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவது வழக்கும். அந்தவகையில் தற்போது பிரதமர் மோடி கலந்துகொண்ட பொங்கல் விழாவில் நடிகை மீனாவும் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Click it and Unblock the Notifications