Home / Photos
துருக்கியில் ஜாலி பண்ணும் 'கோட்' பட நடிகை.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மீனாட்சி சவுத்ரி, துருக்கியில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை இணையத்தளத்தில் ஷேர் செய்துள்ளார்.
1/8
Photo Credit: instagram
Share
விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2/8
Photo Credit: instagram
Share
முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பினை வெளிக்காட்டி இளைஞர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துவிட்டார்.
3/8
Photo Credit: instagram
Share
பின்னர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்தார்.
4/8
Photo Credit: instagram
Share
அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'கோட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வியக்கவைத்துள்ளார்.
6/8
Photo Credit: instagram
Share
ஏற்கனவே தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட மீனாட்சி, விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் கூட்டத்தை பல மடங்கு உயர்த்திக்கொண்டார்.
7/8
Photo Credit: instagram
Share
திரைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது துருக்கியில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications