Home / Photos
PHOTOS: பாலைவனத்தில் இப்படி ஒரு போட்டோஷூட்டா? 'தளபதி 68' பட நடிகையின் மாஸ் ஸ்டில்ஸ்
By Chandru
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள தெலுங்கு பட நடிகை மீனாட்சி சௌத்ரி. இவர் தற்போது பாலைவனத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள தெலுங்கு பட நடிகை மீனாட்சி சௌத்ரி. இவர் தற்போது பாலைவனத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் மீனாட்சி, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கொலை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
3/7
Photo Credit: Instagram
Share
விஜயின் 68வது படம் என்பதால் இப்படத்திற்கு தளபதி 68 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபு தேவா, 90ஸ் காதல் மன்னன் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக தெலுங்கு பட நடிகை மீனாட்சி சௌத்திரி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
4/7
Photo Credit: Instagram
Share
இப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மீனாட்சி சவுத்ரி ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் அழகுப் போட்டி வெற்றியாளர் ஆவார், இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
5/7
Photo Credit: Instagram
Share
அவர் 2021 இல் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு மூலம் தனது முன்னணி திரைப்படத்தில் அறிமுகமானார். பிபிசி நாடகத் தொடரான டாக்டர் ஃபாஸ்டரின் அதிகாரப்பூர்வ தழுவலான அவுட் ஆஃப் லவ் என்ற வலைத் தொடரின் மூலம் சவுத்ரி தனது நடிப்பை அறிமுகம் செய்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
அவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு அவர் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார். சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் முதல் ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார்
7/7
Photo Credit: Instagram
Share
2020 ஆம் ஆண்டு வெளியான HIT: The First Case திரைப்படத்தின் தொடர்ச்சியான HIT 2 என்ற தெலுங்கு மொழியில் மர்ம-த்ரில்லர் திரைப்படத்தில் பெண் கதாநாயகிகளில் ஒருவராகவும் அவர் நடித்துள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications