Home / Photos
கோட் நடிகையின் அடுத்த கூட்டணி இவருடனா?படத்துக்கு இப்போதே எகிறும் ஹைப்!
By Divya Bala
நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மீனாட்சி, தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ஸ்டார் நடிகையாக உயர்ந்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘மட்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன், ‘சங்கராந்திகி வஸ்துண்ணம்’ என்ற தெலுங்குப் படம் அவருக்குப் பெரும் வெற்றியைத் தந்தது
3/5
Photo Credit: Instagram
Share
3.1 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட மீனாட்சி, கவர்ச்சியான உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிடுவது வழக்கமாகவே வைத்துள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் அவர், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்திற்கான பூஜை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் 30வது படத்தில் மீனாட்சி ஜோடி சேர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications