Home / Photos
PHOTOS: அர்ஜுனின் 'மருதமலை' பட நாயகியை நியாபகம் இருக்கா! ஸ்டைலிஷ் அவுட் ஃபிட்டில் கலக்கல் ஸ்டில்ஸ்!
By Chandru
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மீரா சோப்ரா. தற்போது மீரா சோப்ராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மீரா சோப்ரா. தற்போது மீரா சோப்ராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'அன்பே ஆருயிரே' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை மீரா சோப்ரா. இவரின் முதல் படமே வெற்றி படம் தான்.
3/7
Photo Credit: instagram
Share
அதுவும் தனது முதல் படத்திலேயே கவர்ச்சி காட்டி நடித்து தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து விட்டார். இப்படத்தின் வெற்றியை அடுத்து மீராவுக்கு தமிழில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
4/7
Photo Credit: instagram
Share
ஜாம்பவான், லீ, அர்ஜுன் நடித்த மருதமலை, சிம்புவுடன் காளை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். குறிப்பாக மருத்துமலை மற்றும் காளை படத்தில் மீராவின் கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்த்தது என்றே சொல்லலாம்..
5/7
Photo Credit: instagram
Share
தமிழை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அதிலும் ஹிந்தி மொழி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் மீரா.
6/7
Photo Credit: instagram
Share
திரைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆக்ட்டிவாக இருக்கும் மீரா, அடிக்கடி கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் மீரா சோப்ராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது 39-வயதாகும் மீராவை கண்டு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications