bredcrumb

அழகில் அசத்தும் மேகா ஆகாஷ் லவ்லி ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, July 29, 2021, 09:26 [IST]
கண்கவரும் விதமாக அழகிய ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மேகா ஆகாஷ்
அழகில் அசத்தும் மேகா ஆகாஷ் லவ்லி ஃபோட்டோஸ்
1/5
தமிழ், தெலுங்கு பட நடிகையான மேகா ஆகாஷ், தமிழில் அறிமுகமானதே ரஜினி நடித்த பேட்ட படத்தில் தான்.
அழகில் அசத்தும் மேகா ஆகாஷ் லவ்லி ஃபோட்டோஸ்
2/5
பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க காதல், குட்டி ஸ்டோரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அழகில் அசத்தும் மேகா ஆகாஷ் லவ்லி ஃபோட்டோஸ்
3/5
சேட்டிலைட் ஷங்கர், ராதே போன்ற இந்தி படங்களிலும் நடித்துள்ளார் மேகா ஆகாஷ்.
அழகில் அசத்தும் மேகா ஆகாஷ் லவ்லி ஃபோட்டோஸ்
4/5
தமிழில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர், அக்டோபர் 31 லேடீஸ் நைட் ஆகிய படங்களிலும் 5 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
அழகில் அசத்தும் மேகா ஆகாஷ் லவ்லி ஃபோட்டோஸ்
5/5
சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருடன் இணைந்து மியூசிக் வீடியோக்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார் மேகா ஆகாஷ்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X