Home / Photos
மாடர்ன் அவுட்பிட்டில் கலக்கல் போஸ்.. நடிகை மிர்னாவின் நச் பிக்ஸ்!
By Divya Bala
ஜெயிலர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிர்னா மேனன். இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மிர்னா. முக்கிய வேடத்தில் கலக்கிய அவர் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக உருவெடுத்து வருகிறார்.
2/5
Photo Credit: Instagram
Share
2020ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ‘பிக் பிரதர்’ படத்தில் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ‘கிரேஸி பெல்லோ’, ‘உக்ரம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழில் ‘புர்கா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மிர்னா, அதனைத் தொடர்ந்து நடித்த ‘ஜெயிலர்’ படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
4/5
Photo Credit: Instagram
Share
ஜெயிலர் படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து, மிர்னாவுக்கு புதிய வாய்ப்புகளை திறந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்னா, ஒன் சைடு ஸ்லீவ் டாப் மற்றும் ஷார்ட்ஸில் போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications