Home / Photos
2 வருஷம் கேப் விழுந்திருச்சே! அசால்ட்டாக சுற்றுலா செல்லும் மிருணாளினி ரவி!
By Divya Bala
நடிகை மிருணாளினி ரவி, சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி. பின்னர் பல படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
2/5
Photo Credit: Instagram
Share
சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழைவிட தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் மிருணாளினி ரவி, தற்போது அங்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இருப்பினும் தமிழில் போதிய வாய்ப்புகள் குறைந்துள்ளன.
4/5
Photo Credit: Instagram
Share
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், கடந்த சில காலமாக வெளிநாடுகளில் சுற்றுலா செய்து வரும் மிருணாளினி, அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
அந்த வகையில், தற்போது ஹாங்காங்கில் உள்ள “பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம்” பகுதிக்கு சென்ற புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அவர் வெளிநாட்டு சுற்றுலா அனுபவங்களுடன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications