Home / Photos
PHOTOS : நடிகை மைனா நந்தினியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்..
By Chandru
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மைனா நந்தினி.
1/13
Photo Credit: instagram
Share
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மைனா நந்தினி.
2/13
Photo Credit: instagram
Share
இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை என சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பாப்புலர் ஆக்கியது சரவணன் மீனாட்சி சீரியல் தான்.
3/13
Photo Credit: instagram
Share
சரவணன் மீனாட்சி சீரியலில் 'மைனா' என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்ததால், ரசிகர்களும் இவரை செல்லமாக மைனா நந்தினி என்றே அழைத்து வருகின்றனர்.
4/13
Photo Credit: instagram
Share
இதையடுத்து சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மைனா, சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு துருவன் என்கிற மகனும் உள்ளார்.
5/13
Photo Credit: instagram
Share
இந்நிலையில், நடிகை மைனா நந்தினி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
6/13
Photo Credit: instagram
Share
இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை விளையாடவில்லை ஏற்றலும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
7/13
Photo Credit: instagram
Share
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மைனாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கெடுத்தது. மேலும் சில படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகின்றதாம்.
8/13
Photo Credit: instagram
Share
சீரியல், சினிமா என பிஸியாக இருக்கும் மைனா சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.சில சமயங்களில் இவரின் போட்டோஷூட் வைரலாவதும் உண்டு.
9/13
Photo Credit: instagram
Share
இந்நிலையில் பிங்க் உடையில் இருக்கும் மைனாவின் புகைப்படம் ரசிகர்களை இம்சை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications