Home / Photos
PHOTOS: 56 வயதாகும் நதியாவா இது? இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே.. வியக்கவைக்கும் புகைப்படங்கள்..
By Chandru
தமிழ் சினிமாவின் 80ஸ் நடிகைகள் பலரும் தற்போது திரைப்படங்களில் அம்மா, சித்தி, மாமியார் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் அதில் ஒருவர் மட்டும் வயது பின்னோக்கி செல்வது போல் இன்றும் ஹீரோயினாகவே நடிக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு இளமையாக்க உள்ளார். யாருன்னு யோசிக்கிறீங்களா வேற யாரு நம்ம நதியா தான்..
1/10
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் 80ஸ் நடிகைகள் பலரும் தற்போது திரைப்படங்களில் அம்மா, சித்தி, மாமியார் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் அதில் ஒருவர் மட்டும் வயது பின்னோக்கி செல்வது போல் இன்றும் ஹீரோயினாகவே நடிக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு இளமையாக்க உள்ளார். யாருன்னு யோசிக்கிறீங்களா வேற யாரு நம்ம நதியா தான்..
2/10
Photo Credit: instagram
Share
80ஸ் களில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. தற்போது நதியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
3/10
Photo Credit: instagram
Share
1984 ஆம் ஆண்டு 'நோக்கிதா தூரத்து கண்ணு நாட்டு' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நதியா. இவர் நடித்த முதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் நதியாவின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டு தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
4/10
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றன. பல படங்களில் கதாநாயகியாக நடித்து மலையாளத்தில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். பிஸி நடிகையாக வலம் வந்த நதியா 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
5/10
Photo Credit: instagram
Share
மலையாளத்தில் தனது முதல் படத்திற்கு பிலிம்பேர் விருதை வென்ற நதியா அதேபோல் தமிழிலும் தனது முதல் படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். இதைதொடர்ந்து தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரை வலம் வந்தார்.
6/10
Photo Credit: instagram
Share
கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை ஆமைஓதிக்கொண்ட நதியா பின்னர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
7/10
Photo Credit: instagram
Share
தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்களில் நடித்து தென்னிந்தியா சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வர தொடங்கினர். பல மொழி படங்களில் செம பிஸியான நடிகையாக வலம் வந்த நதியா 1994 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை.
8/10
Photo Credit: instagram
Share
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதாவது சுமார் 10 வருடத்திற்கு பின் தமிழில் M. குமரன் S/O மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படமும் செம ஹிட்டானது. இப்படத்தை அடுத்து தாமிரபரணி, சண்டை, பட்டாளம், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
9/10
Photo Credit: instagram
Share
சுமார் 10 வருடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்ட நதியாவின் தோற்றம் முற்றிலுமாக மாறியிருக்கும் என்று ரசிகர்களின் எண்ணம் சுக்குநூறாகியது. கொஞ்சம் கூட இளமை மாறாமல் அப்படியே இளம் நடிகை போல் காட்சியளித்த நதியாவை பார்த்து வியந்தவர்கள் பலர்.


Click it and Unblock the Notifications