• search

யப்பா என்ன ஸ்ட்ரெக்சர்...நந்திதா சுவேதா கிளாமர் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Tuesday, May 4, 2021, 13:03 [IST]
யப்பா என்ன ஸ்ட்ரெக்சர்...நந்திதா சுவேதா கிளாமர் ஃபோட்டோஸ்
1/6
தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் நந்திதா சுவேதா. 2008 ம் ஆண்டு கன்னட மொழியில் நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் நந்திதா சுவேதா. 2008 ம் ஆண்டு...
யப்பா என்ன ஸ்ட்ரெக்சர்...நந்திதா சுவேதா கிளாமர் ஃபோட்டோஸ்
2/6
2012 ல் தமிழில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நந்திதாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
2012 ல் தமிழில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். இந்த படத்தில்...
யப்பா என்ன ஸ்ட்ரெக்சர்...நந்திதா சுவேதா கிளாமர் ஃபோட்டோஸ்
3/6
தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், இடம் பொருள் ஏவல், புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும்...
யப்பா என்ன ஸ்ட்ரெக்சர்...நந்திதா சுவேதா கிளாமர் ஃபோட்டோஸ்
4/6
செல்வராகவன் இயக்கத்தில் நந்திதா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் சமீபத்தில் ரிலீசாகி பலரின் வரவேற்பை பெற்றது.
செல்வராகவன் இயக்கத்தில் நந்திதா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் சமீபத்தில் ரிலீசாகி பலரின்...
யப்பா என்ன ஸ்ட்ரெக்சர்...நந்திதா சுவேதா கிளாமர் ஃபோட்டோஸ்
5/6
2019 ல் வெளியான தபாங் 3 படத்தில் நடிகை சோனாக்ஷி சின்காவிற்காக கன்னடம், தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் டப்பிங் பேசி இருந்தார்.
2019 ல் வெளியான தபாங் 3 படத்தில் நடிகை சோனாக்ஷி சின்காவிற்காக கன்னடம், தமிழ், தெலுங்கு என 3...
யப்பா என்ன ஸ்ட்ரெக்சர்...நந்திதா சுவேதா கிளாமர் ஃபோட்டோஸ்
6/6
இதனால் சிறந்த துணை நடிகை, சிறந்த டப்பிங் நடிகை படத்திற்காக எடிசன், ஃபிலிம்ஃவேர், சைமா உள்ளிட்ட விருதுகளை நந்திதா பெற்றுள்ளார்.
இதனால் சிறந்த துணை நடிகை, சிறந்த டப்பிங் நடிகை படத்திற்காக எடிசன், ஃபிலிம்ஃவேர், சைமா உள்ளிட்ட...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X