Home / Photos
புடவையில் கலக்கல் போஸ்.. நடிகை நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது போட்டோஷூட் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
1/5
Photo Credit: Instagram
Share
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தமிழில் மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
2/5
Photo Credit: Instagram
Share
இதை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பை தேடி கொடுத்தது. அதன்பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராமல் போக, பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயனின் 'எதிர் நீச்சல்' திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு போன்ற சில படங்களுக்குப் பிறகு, தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததால், நந்திதா ஸ்வேதா சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆக்டிவாக தொடங்கினார்.
5/5
Photo Credit: Instagram
Share
தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஷூட் செய்து பட வாய்ப்புகளை பெற தீவிரம் காட்டி வரும் நந்திதா தற்போது புடவையில் போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications