Home / Photos
ஷர்ட் பட்டனை கழட்டிவிட்டு.. நடிகை நந்திதா ஸ்வேதாவின் வேற லெவல் போட்டோஸ்!
By Divya Bala
நடிகை நந்திதா ஸ்வேதா ஷர்ட் பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
1/7
Photo Credit: Instagram
Share
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தமிழில் மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
2/7
Photo Credit: Instagram
Share
இப்படம் நந்திதாவுக்கு மிக பெரிய வெற்றியை கொடுக்க, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பை தேடி கொடுத்தது. அதன்பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
இப்படத்தில் நந்திதாவின் 'குமுதா' கதாபாத்திரம் ரசிகர்களை குஷிப்படுத்தியது என்றே சொல்லலாம், அந்தளவிற்கு இப்படம் மெகா ஹிட்டானது.
4/7
Photo Credit: Instagram
Share
இருப்பினும் நந்திதாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார், பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயனின் 'எதிர் நீச்சல்' திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
5/7
Photo Credit: Instagram
Share
அதன்பின்னர் முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு என குறைவான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். போக போக தமிழில் பட வாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு கிடைக்காமல் இருக்க நந்திதா சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்க தொடங்கினார்.
6/7
Photo Credit: Instagram
Share
தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஷூட் செய்து பட வாய்ப்புகளை பெற தீவிரம் காட்டி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம், குட்டி உடையில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது


Click it and Unblock the Notifications