பிரபல நடிகையின் வாக்குறுதியை நிறைவேற்றிய லேடி சூப்பர்ஸ்டார்..! என்னவா இருக்கும்?
By Chandru B
| Published: Thursday, December 2, 2021, 11:31 [IST]
1/7
பிரபல நடிகையின் வாக்குறுதியை நிறைவேற்றிய லேடி சூப்பர்ஸ்டார்..! என்னவா இருக்கும்? | actress nayanthara fufilled the promise of samantha - Oneindia Tamil
/photos/actress-nayanthara-fufilled-promise-of-samantha-oi71794.html
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக சமந்தா...
2/7
பிரபல நடிகையின் வாக்குறுதியை நிறைவேற்றிய லேடி சூப்பர்ஸ்டார்..! என்னவா இருக்கும்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-nayanthara-fufilled-promise-of-samantha-oi71794.html#photos-1
விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருக்கிறார் சமந்தா.
விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் தங்கையாக...
3/7
பிரபல நடிகையின் வாக்குறுதியை நிறைவேற்றிய லேடி சூப்பர்ஸ்டார்..! என்னவா இருக்கும்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-nayanthara-fufilled-promise-of-samantha-oi71794.html#photos-2
மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இந்த மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இந்த மாதம்...
4/7
பிரபல நடிகையின் வாக்குறுதியை நிறைவேற்றிய லேடி சூப்பர்ஸ்டார்..! என்னவா இருக்கும்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-nayanthara-fufilled-promise-of-samantha-oi71794.html#photos-3
இந்நிலையில் அந்த படத்தில் நடித்தது பற்றி பேட்டி ஒன்றில் சமந்தா கூறியிருப்பதாவது,நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து வேலை செய்ததை மறக்க முடியாது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்கள் என்றார்.
இந்நிலையில் அந்த படத்தில் நடித்தது பற்றி பேட்டி ஒன்றில் சமந்தா கூறியிருப்பதாவது,நயன்தாரா,...
5/7
பிரபல நடிகையின் வாக்குறுதியை நிறைவேற்றிய லேடி சூப்பர்ஸ்டார்..! என்னவா இருக்கும்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-nayanthara-fufilled-promise-of-samantha-oi71794.html#photos-4
என் கதாபாத்திரம் நயன்தாராவுக்கு நிகரானது. அனைத்து காட்சிகளிலும் அவருடன் சேர்ந்து வருவேன் என்றார்.
என் கதாபாத்திரம் நயன்தாராவுக்கு நிகரானது. அனைத்து காட்சிகளிலும் அவருடன் சேர்ந்து வருவேன்...
6/7
பிரபல நடிகையின் வாக்குறுதியை நிறைவேற்றிய லேடி சூப்பர்ஸ்டார்..! என்னவா இருக்கும்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-nayanthara-fufilled-promise-of-samantha-oi71794.html#photos-5
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. அந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்...