உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
நானும் போட்டிக்கு வரலாமா?...நயன்தாராவுடன் இணையும் கவின்...! அப்டேட் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை!
By Chandru B
| Published: Monday, October 4, 2021, 16:22 [IST]
1/7
நானும் போட்டிக்கு வரலாமா?...நயன்தாராவுடன் இணையும் கவின்...! அப்டேட் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை! | actress nayanthara joints with actor kavin - Oneindia Tamil/photos/actress-nayanthara-joints-with-actor-kavin-oi68943.html
நடிகர் கவின் நடிகை நயன்தாராவுடன் நடிக்கப்போவதாக வந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் செம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கவின் நடிகை நயன்தாராவுடன் நடிக்கப்போவதாக வந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் செம பரபரப்பை...
நானும் போட்டிக்கு வரலாமா?...நயன்தாராவுடன் இணையும் கவின்...! அப்டேட் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-nayanthara-joints-with-actor-kavin-oi68943.html#photos-1
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் பட நிறுவனத்தை தொடங்கி தற்போது திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் பட நிறுவனத்தை தொடங்கி தற்போது...
நானும் போட்டிக்கு வரலாமா?...நயன்தாராவுடன் இணையும் கவின்...! அப்டேட் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-nayanthara-joints-with-actor-kavin-oi68943.html#photos-2
இந்நிலையில் இவர்களின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் இவர்களின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு...
நானும் போட்டிக்கு வரலாமா?...நயன்தாராவுடன் இணையும் கவின்...! அப்டேட் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-nayanthara-joints-with-actor-kavin-oi68943.html#photos-3
மேலும் இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்றது...
நானும் போட்டிக்கு வரலாமா?...நயன்தாராவுடன் இணையும் கவின்...! அப்டேட் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-nayanthara-joints-with-actor-kavin-oi68943.html#photos-4
இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின்...
நானும் போட்டிக்கு வரலாமா?...நயன்தாராவுடன் இணையும் கவின்...! அப்டேட் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-nayanthara-joints-with-actor-kavin-oi68943.html#photos-5
மேலும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.