Home / Photos
அப்படியே பில்லா படத்துல பார்த்தது மாறியே இருக்காங்களே.. வேற லெவல் லுக்கில் நயன்தாரா!
By Chandru
நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: instagram@nayanthara
Share
இந்தியளவில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/5
Photo Credit: instagram@nayanthara
Share
தமிழில் படங்களில் கொஞ்சம் கேப் கொடுத்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த நயன், தற்போது மீண்டும் தமிழில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.
3/5
Photo Credit: instagram@nayanthara
Share
பான் இந்தியா நடிகையாக வலம் வரும் இவர், சமீபத்தில் வெளிவந்த யாஷின் 'டாக்சிக்' படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இவர், கவினுக்கு ஜோடியாக 'ஹாய்' என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் தியேட்டரில் நாளை ஆகஸ்ட் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது.
4/5
Photo Credit: instagram@nayanthara
Share
41வயதாகும் நயன்தாரா இளம் நடிகைகளுக்கு இணையாக செம கலக்கலான லுக்கில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
5/5
Photo Credit: instagram@nayanthara
Share
அஜித்தின் பில்லா படத்தில் வரும் கிளாமர் நயன்தாரா லுக்கில் போஸ் கொடுத்துள்ளாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நயனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications