நடிகை நிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கவுனில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
1/5
ப்ளாக் அவுட்பிட்டில் ஸ்டன்னிங் லுக்.. நடிகை நிதி அகர்வாலின் நச் ஸ்டில்ஸ்! | Actress Niddhi Agarwal Latest Black Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-niddhi-agarwal-latest-black-gown-look-photos-oi126117.html
Photo Credit: Instagram
Share
2017 ல் இந்தியில் முன்னா மைகேல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.
2/5
ப்ளாக் அவுட்பிட்டில் ஸ்டன்னிங் லுக்.. நடிகை நிதி அகர்வாலின் நச் ஸ்டில்ஸ்! | Actress Niddhi Agarwal Latest Black Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-niddhi-agarwal-latest-black-gown-look-photos-oi126117.html#photos-1
Photo Credit: Instagram
Share
ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நிதி அகர்வால் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.
3/5
ப்ளாக் அவுட்பிட்டில் ஸ்டன்னிங் லுக்.. நடிகை நிதி அகர்வாலின் நச் ஸ்டில்ஸ்! | Actress Niddhi Agarwal Latest Black Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-niddhi-agarwal-latest-black-gown-look-photos-oi126117.html#photos-2
Photo Credit: actress niddhi agarwal
Share
ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இந்த படத்திற்கு பிறகு ஏராளமான இளைஞர்களின் கனவு கன்னியாகி உள்ளார் நிதி அகர்வால்.
4/5
ப்ளாக் அவுட்பிட்டில் ஸ்டன்னிங் லுக்.. நடிகை நிதி அகர்வாலின் நச் ஸ்டில்ஸ்! | Actress Niddhi Agarwal Latest Black Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-niddhi-agarwal-latest-black-gown-look-photos-oi126117.html#photos-3
Photo Credit: Instagram
Share
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 30 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
5/5
ப்ளாக் அவுட்பிட்டில் ஸ்டன்னிங் லுக்.. நடிகை நிதி அகர்வாலின் நச் ஸ்டில்ஸ்! | Actress Niddhi Agarwal Latest Black Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-niddhi-agarwal-latest-black-gown-look-photos-oi126117.html#photos-4
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்தார். மேலும் போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தும் நிதி தற்போது கருப்பு நிற கவுனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.