Home / Photos
'வாழை' பட நடிகையா இது? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
By Divya Bala
"வெற்றிவேல்" மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிகிலா, தற்போது மலையாள சினிமாவிலும் ஜொலிக்கிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிகிலா, தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சசிகுமாருடன் "வெற்றிவேல்" படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
அந்த படத்திற்கு பிறகும் மீண்டும் சசிகுமாருடன் இணைந்து கிடாரி படத்தில் நடித்தார். இங்கு கிடைத்த வரவேற்பை போல, தெலுங்கில் அறிமுகமாகி 2 படங்களில் நடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தமிழ் , மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்தார். இரண்டாம் நாயகியாக வாய்ப்புகள் குவிந்தன.
4/5
Photo Credit: Instagram
Share
தமிழில் போர்த்தொழில் படத்தின் மூலம் இன்னும் அதிகமாக ரசிகர்களை ஈர்த்தார். இவர் தமிழில் 2 படங்கள் நடித்தால், மலையாளம் சினிமாவில் 3, 4 படங்களை நடிக்கும் அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.
5/5
Photo Credit: Instagram
Share
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications