Home / Photos
இப்படி ஒரு டேலண்டா? நடிகை நிமிஷா சஜயனின் கையை பாருங்க!
By Divya Bala
நடிகை நிமிஷா சஜயன் இன்ஸ்டாவில் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
நிமிஷா சஜயன் மலையாள சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
2/5
Photo Credit: Instagram
Share
பெண்களின் வாழ்க்கையை பிரதிபலித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் மூலம் இவர் மிகுந்த பாராட்டுகளை பெற்றார். இந்த படம் சமூக விவாதங்களையும் கிளப்பியது.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழிலும் தனது பயணத்தை ஆரம்பித்த நிமிஷா, சித்தா படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றார். பின்னர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் மலையரசி கதாபாத்திரத்தில் நடித்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் மிஷன் சாப்டர் 1 மற்றும் டி.என்.ஏ போன்ற படங்களிலும் நடித்துள்ள நிமிஷா சஜயன், தொடர்ந்து பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
இவர் தற்போது தனது கைகளால் வரைந்த ஓவியங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கைகளில் மை ஒட்டிய நிலையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிப்பை தாண்டி இவருடைய ஓவியத் திறமையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications