Home / Photos
கருப்பு உடையில் எடுப்பாய் தெரியும் நடிகை நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி ஃபோட்டோக்கள்!
By Chandru
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் செம ஹாட்டான அழகிய போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.
1/11
Share
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் செம ஹாட்டான அழகிய போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.
2/11
Share
நிவேதா பெத்துராஜ் ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடலாக திரையில் வலம் வருகிறார்.
3/11
Share
நிவேதா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் செம ஹாட்டாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
4/11
Share
2016 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
5/11
Share
நிவேதாவின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்து, தமிழ் திரைத் துறையினரை திரும்பிப் பார்க்க வைத்தது.
6/11
Share
ரசிகர்கள் ஏராளமானோர் நிவேதாவின் அழகையும்,கவர்ச்சியையும் ஆர்வத்துடன் ரசிக்க தொடங்கினர்.
7/11
Share
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் நடிகை நிவேதா.
8/11
Share
பொதுவாக என் மனசு தங்கம்,டிக் டிக் டிக் என இவரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் கொடுத்தது.
9/11
Share
இயக்குனர் விஜய் சந்திரா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் படம் இறுதியாக இவர் நடித்த படமாகும்.


Click it and Unblock the Notifications