bredcrumb

அழகிய ஹாட் உடையில் நடிகை நிவிஷா!

By Chandru
| Published: Monday, August 2, 2021, 15:44 [IST]
நடிகை நிவிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய கவர்ச்சி போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.
அழகிய ஹாட் உடையில் நடிகை நிவிஷா!
1/8
நடிகை நிவிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய கவர்ச்சி போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.
அழகிய ஹாட் உடையில் நடிகை நிவிஷா!
2/8
சமீப காலத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியுடன் அதிக போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார் நடிகை நிவிஷா.
அழகிய ஹாட் உடையில் நடிகை நிவிஷா!
3/8
கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து அதனை தனது ரசிகர்களின் விருப்பத்திற்காக இணையத்தில் வெளியிடுகிறார்.
அழகிய ஹாட் உடையில் நடிகை நிவிஷா!
4/8
ரசிகர்களும் நிவிஷாவின் போட்டோவிற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கண் விழித்து காத்திருப்பார்கள்.
அழகிய ஹாட் உடையில் நடிகை நிவிஷா!
5/8
நிவிஷா தற்போது சில சீரியல்களில் நடித்து செம பிஸியாக திரையில் வலம் வருகிறார்.
அழகிய ஹாட் உடையில் நடிகை நிவிஷா!
6/8
சின்ன திரையில் எவ்ளோ பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்வது வழக்கம்.
அழகிய ஹாட் உடையில் நடிகை நிவிஷா!
7/8
ரசிகர்கள் பலர் இவரின் சீரியலை தவறாமல் தினந்தோறும் பார்த்துவருகின்ற அளவிற்கு ரசிகர்களை தன் பக்கம் எழுதுள்ளார் நடிகை நிவிஷா.
அழகிய ஹாட் உடையில் நடிகை நிவிஷா!
8/8
இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ள நிலையில் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X