Home / Photos
வீக் எண்டு கிளாமர் போட்டோவை களமிறக்கிய பார்வதி நாயர்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாக வலம் வருகிறது.
1/5
Photo Credit: instagram@parvathy nair
Share
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பார்வதி நாயர். அதனை தொடர்ந்து 'உத்தம வில்லன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
2/5
Photo Credit: instagram@parvathy nair
Share
தொடர்ந்து மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: instagram@parvathy nair
Share
தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் 'உன் பார்வையில்' அதன் பின்னர் 'ஆலம்பனா' என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
4/5
Photo Credit: instagram@parvathy nair
Share
சினிமாவில் ஆக்ட்டிவாக இருந்தபோதே தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் நடிப்பில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/5
Photo Credit: instagram@parvathy nair
Share
சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் பார்வதி அவ்வப்போது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர், கலக்கலான ஹாட் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications