bredcrumb

PHOTOS : ஆப்பிளை கையில் வைத்திருக்கும் ஆரஞ்சு... பார்வதி நாயரின் ஹாட் படங்கள்!

By Chandru
| Published: Sunday, January 23, 2022, 12:32 [IST]
நடிகை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
PHOTOS : ஆப்பிளை கையில் வைத்திருக்கும் ஆரஞ்சு... பார்வதி நாயரின் ஹாட் படங்கள்!
1/8

2/8
சாப்ட்வேர் படித்துவிட்டு மாடலிங் துறையில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

PHOTOS : ஆப்பிளை கையில் வைத்திருக்கும் ஆரஞ்சு... பார்வதி நாயரின் ஹாட் படங்கள்!
3/8
பார்வதி நாயர் நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

PHOTOS : ஆப்பிளை கையில் வைத்திருக்கும் ஆரஞ்சு... பார்வதி நாயரின் ஹாட் படங்கள்!
4/8
தமிழ் மொழி படங்களை தவிர இவர் மலையாள திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பார்வதி நாயர் நடித்துள்ளார்.

PHOTOS : ஆப்பிளை கையில் வைத்திருக்கும் ஆரஞ்சு... பார்வதி நாயரின் ஹாட் படங்கள்!
5/8
தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் அருண் விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்துள்ளார்.

PHOTOS : ஆப்பிளை கையில் வைத்திருக்கும் ஆரஞ்சு... பார்வதி நாயரின் ஹாட் படங்கள்!
6/8
இப்படத்திற்கு பின் பார்வதி நாயருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையாமல் இருந்து வருகிறது.

PHOTOS : ஆப்பிளை கையில் வைத்திருக்கும் ஆரஞ்சு... பார்வதி நாயரின் ஹாட் படங்கள்!
7/8
மேலும் இணையதளத்தில் செம ஆக்ட்டிவாக இருக்கும் பார்வதி தற்போது ஹாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

PHOTOS : ஆப்பிளை கையில் வைத்திருக்கும் ஆரஞ்சு... பார்வதி நாயரின் ஹாட் படங்கள்!
8/8
இந்நிலையில் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X