bredcrumb

PHOTOS : கண்ணை மூடி கியூட்டாக கோவப்பட்ட பாவனி ரெட்டி.... ரசிக்கவைக்கும் நச் படங்கள் இதோ!

By Chandru
| Updated: Wednesday, February 9, 2022, 18:02 [IST]
நடிகை பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
PHOTOS : கண்ணை மூடி கியூட்டாக கோவப்பட்ட பாவனி ரெட்டி.... ரசிக்கவைக்கும் நச் படங்கள் இதோ!
1/7

2/7
பாவனி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

PHOTOS : கண்ணை மூடி கியூட்டாக கோவப்பட்ட பாவனி ரெட்டி.... ரசிக்கவைக்கும் நச் படங்கள் இதோ!
3/7
பின் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

PHOTOS : கண்ணை மூடி கியூட்டாக கோவப்பட்ட பாவனி ரெட்டி.... ரசிக்கவைக்கும் நச் படங்கள் இதோ!
4/7
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய பாவனி மக்களின் மனதில் இடம்பிடித்தார். 

PHOTOS : கண்ணை மூடி கியூட்டாக கோவப்பட்ட பாவனி ரெட்டி.... ரசிக்கவைக்கும் நச் படங்கள் இதோ!
5/7
மேலும் பவானியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதும் சப்போர்ட் செய்தனர்.

PHOTOS : கண்ணை மூடி கியூட்டாக கோவப்பட்ட பாவனி ரெட்டி.... ரசிக்கவைக்கும் நச் படங்கள் இதோ!
6/7
சீரியலில் மிக ஹோம்லியாக நடிக்கும் பாவனி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடைகளில் ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

PHOTOS : கண்ணை மூடி கியூட்டாக கோவப்பட்ட பாவனி ரெட்டி.... ரசிக்கவைக்கும் நச் படங்கள் இதோ!
7/7
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,சோகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பவானி பதிவிட்டுள்ளார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X