Home / Photos
வைட் ஷிர்டில் கலக்கல் போட்டோஷூட் செய்த சீரியல் நடிகை.. ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஸ்டில்ஸ்!
By Divya Bala
சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது, தற்போது பவித்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
1/7
Share
விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி. தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
2/7
Share
தொடர்ந்து விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்தார் பவித்ரா ஜனனி. இந்த தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை பெற்றார். வெற்றி, மலர் என இவர்களின் ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானது.
3/7
Share
தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார். வினோத் பாபு நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
4/7
Share
மேலும் இந்த சீரியலில் வெற்றி – அபி இடையேயான ரொமான்ஸ் காட்சிக்கும், மோதல் காட்சிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விஜய் டிவியில் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
5/7
Share
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவர் அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். தற்போது சீரியல் முடிந்த நிலையில் அடுத்த சீரியலுக்கான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்.
6/7
Share
போட்டோஷூட்களில் பிஸியாக இருக்கும் பவித்ரா அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன பக்கம் தக்க வைத்து வருகிறார்.
7/7
Share
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஷிர்டில் போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications