bredcrumb

புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்

By Mohana Priya
| Published: Monday, March 1, 2021, 17:44 [IST]
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பவித்ர லட்சுமி, தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளார்.
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
1/7
மாடல் மற்றும் நடன கலைஞரான பவித்ர லட்சுமி, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். டிவி ஷோக்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் இவர்.
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
2/7
குறும்படங்கள் பலவற்றில் நடித்துள்ள பவித்ர லட்சுமி, விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார்.
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
3/7
சமூக வலைதளங்களில் ஆக்டிவான பவித்ர லட்சுமி, தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார். 
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
4/7
மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்திலும், தமிழில் பிரபல நடன நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
5/7
பல டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமான பவித்ர லட்சுமி, 2015 ல் மிஸ் செட்ராஸ் பட்டத்தையும், 2017 ல் க்யூன் ஆப் மெட்ராஸ் பட்டத்தையும் வென்றுள்ளார்.
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
6/7
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்கள் பலவற்றிலும் தனது போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டவர் பவித்ர லட்சுமி.
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
7/7
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், புகழுடன் இவர் செய்யும் ரொமான்டிக் நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X