• search

புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்

புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
1/7
மாடல் மற்றும் நடன கலைஞரான பவித்ர லட்சுமி, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். டிவி ஷோக்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் இவர்.
மாடல் மற்றும் நடன கலைஞரான பவித்ர லட்சுமி, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்....
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
2/7
குறும்படங்கள் பலவற்றில் நடித்துள்ள பவித்ர லட்சுமி, விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார்.
குறும்படங்கள் பலவற்றில் நடித்துள்ள பவித்ர லட்சுமி, விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித்...
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
3/7
சமூக வலைதளங்களில் ஆக்டிவான பவித்ர லட்சுமி, தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார். 
சமூக வலைதளங்களில் ஆக்டிவான பவித்ர லட்சுமி, தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு, லைக்குகளை அள்ளி...
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
4/7
மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்திலும், தமிழில் பிரபல நடன நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்திலும், தமிழில் பிரபல நடன நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த...
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
5/7
பல டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமான பவித்ர லட்சுமி, 2015 ல் மிஸ் செட்ராஸ் பட்டத்தையும், 2017 ல் க்யூன் ஆப் மெட்ராஸ் பட்டத்தையும் வென்றுள்ளார்.
பல டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமான பவித்ர லட்சுமி, 2015 ல் மிஸ் செட்ராஸ்...
புடவையில் தொடை காட்டி கவர்ச்சி...பவித்ர லட்சுமி போட்டோஸ்
6/7
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்கள் பலவற்றிலும் தனது போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டவர் பவித்ர லட்சுமி.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்கள் பலவற்றிலும் தனது போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X