bredcrumb

பேருக்கு தான் உடை...மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா

By Mohana Priya
| Published: Saturday, March 6, 2021, 16:35 [IST]
மொத்த அழகையும் காட்டி, கவர்ச்சியில் உச்சம் தொட்டு, கவர்ச்சி படங்களை வெளியிட்ட பூஜம் பஜ்வா.
பேருக்கு தான் உடை...மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா
1/8
மும்பையை சேர்ந்தவரான பூனம் பஜ்வா, கன்னடம், மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். 2008 ல் ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர்.
பேருக்கு தான் உடை...மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா
2/8
அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்த இவர், குப்பத்து ராஜா படத்தின் ஆன்ட்டி கேரக்டரிலும் நடித்து விட்டார்.
பேருக்கு தான் உடை...மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா
3/8
இருந்தும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லை. இதனால் உடல் எடையை குறைத்து, ஹீரோயின் லுக்கிற்கு திரும்பி உள்ளார்.
பேருக்கு தான் உடை...மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா
4/8
படங்களில் புடவை, சுடிதார் என குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்த பூஜம் பஜ்வா, தற்போது கவர்ச்சியில் இறங்கி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்து வருகிறார்.
பேருக்கு தான் உடை...மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா
5/8
உச்சகட்ட கவர்ச்சி காட்டி எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
பேருக்கு தான் உடை...மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா
6/8
அதிலும் குட்டை டவுசர், குட்டை டாப்ஸ் போட்டு இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள், பலரையும் சுண்டி இழுப்பதாக உள்ளது.
பேருக்கு தான் உடை...மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா
7/8
தாராளமாக கவர்ச்சி காட்டி போட்டோக்கள் வெளியிட்டாலும் இதுவரை பட வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்கவில்லை. இருந்தாலும் பூஜம் பஜ்வா விடுவதாக இல்லை.
பேருக்கு தான் உடை...மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா
8/8
மாடர்ன் தேவதை தோற்றத்தில், பளபளக்கும் மேனியை தாராளமாக காட்டி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X