பியூட்டிஃபுல் பூர்ணா...லேட்டஸ்ட் போட்டோஸ்
1/7
Actress Poorna beautiful photos | பியூட்டிஃபுல் பூர்ணா...லேட்டஸ்ட் போட்டோஸ் - Oneindia Tamil
/photos/actress-poorna-beautiful-oi59866.html
இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியதை அடுத்து, தனது ரசிகர்களுக்கு பூர்ணா நன்றி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியதை அடுத்து, தனது...
2/7
பியூட்டிஃபுல் பூர்ணா...லேட்டஸ்ட் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-poorna-beautiful-oi59866.html#photos-1
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு நடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு நடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக...
3/7
பியூட்டிஃபுல் பூர்ணா...லேட்டஸ்ட் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-poorna-beautiful-oi59866.html#photos-2
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். டிவி ஷோக்கள் பலவற்றிலும் நடுவராக பங்கேற்றுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். டிவி ஷோக்கள் பலவற்றிலும்...
4/7
பியூட்டிஃபுல் பூர்ணா...லேட்டஸ்ட் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-poorna-beautiful-oi59866.html#photos-3
தனது போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் பழக்கம் கொண்ட பூர்ணாவை 10 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
தனது போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் பழக்கம் கொண்ட பூர்ணாவை 10 லட்சம் பேர்...
5/7
பியூட்டிஃபுல் பூர்ணா...லேட்டஸ்ட் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-poorna-beautiful-oi59866.html#photos-4
மலையாளத்தில் இவர் நடித்துள்ள பவர் பிளே என்ற படம் விரைவில் ரிலீசாக உள்ளது. பூர்ணா வெளியிட்டுள்ள இப்படத்தின் டீசருக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
மலையாளத்தில் இவர் நடித்துள்ள பவர் பிளே என்ற படம் விரைவில் ரிலீசாக உள்ளது. பூர்ணா...
6/7
பியூட்டிஃபுல் பூர்ணா...லேட்டஸ்ட் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-poorna-beautiful-oi59866.html#photos-5
தமிழில் கடைசியாக காப்பான் படத்தில் நடித்த பூர்ணா, தற்போது லாக்கப், தலைவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கடைசியாக காப்பான் படத்தில் நடித்த பூர்ணா, தற்போது லாக்கப், தலைவி ஆகிய படங்களில்...