Home / Photos
யாருப்பா இது? கடல் தேவதை போல வெள்ளை புடவையில் பிரக்யா நாக்ரா!
By Divya Bala
நடிகை பிரக்யா நாக்ரா இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகள்
1/5
Photo Credit: Instagram
Share
சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான பிரக்யா, விளம்பர மாடலாக தனது பயணத்தை தொடங்கி தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
2/5
Photo Credit: Instagram
Share
அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் நடித்த அவர், சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அந்த வாய்ப்பு அவருக்கு வெள்ளித்திரை கதவுகளையும் திறந்தது.
3/5
Photo Credit: Instagram
Share
நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக வரலாறு முக்கியம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து எண் 4 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
நடிப்புடன் கவர்ச்சியையும் கலந்து ரசிகர்களை கவர்ந்த பிரக்யா, லாக் டவுன் காதல் யூடியூப் தொடரின் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
இந்த நிலையில், வெள்ளை புடவையில் கடற்கரையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications