Home / Photos
கண்களால் பேசும் ப்ரணிதா.. ரசிகர்களை ஈர்க்கும் நச் ஸ்டில்ஸ்!
By Divya Bala
தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தற்போது க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரனீதா சுபாஷ். பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடித்தும் ரசிகர்களிடம் பிரபலமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
2010ஆம் ஆண்டு தர்ஷனுக்கு ஜோடியாக போர்கி என்ற கன்னட படத்தில் பிரணிதா சுபாஷ் அறிமுகமானார். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்ற “நான் அவள் இல்லை” பாடலால் பெரிதும் கவனம் பெற்றார்.
3/5
Photo Credit: Instagram
Share
போர்கியின் வெற்றிக்கு பிறகு கன்னட வாய்ப்புகளை தவிர்த்து, தெலுங்கில் பாவா மூலம் முன்னணி கதாநாயகியாக மாறினார்.
4/5
Photo Credit: Instagram
Share
பிரணீதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு, பின்னர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
இவர் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் அவரது கண்கள் அழகாய் பேசுகின்றன என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications