Home / Photos
ட்ரான்ஸ்பரண்ட் புடவையில்.. முதல் முறை கேன்ஸ் விழாவில் கலக்கிய ப்ரணிதா!
By Divya Bala
தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரனீதா சுபாஷ். பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடித்தும் ரசிகர்களிடம் பிரபலமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
2010ஆம் ஆண்டு தர்ஷனுக்கு ஜோடியாக போர்கி என்ற கன்னட படத்தில் பிரணிதா சுபாஷ் அறிமுகமானார். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்ற “நான் அவள் இல்லை” பாடலால் பெரிதும் கவனம் பெற்றார்.
3/5
Photo Credit: Instagram
Share
போர்கியின் வெற்றிக்கு பிறகு கன்னட வாய்ப்புகளை தவிர்த்து, தெலுங்கில் பாவா மூலம் முன்னணி கதாநாயகியாக மாறினார்.
4/5
Photo Credit: Instagram
Share
பிரணீதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு, பின்னர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் முறையாக கலந்து கொண்ட ப்ரணிதா அழகான நெட்டெட் புடவையில் தோற்றமளித்தார். இந்த ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications