Home / Photos
கடலை ரசித்தபடி டின்னர் டேட்.. க்யூட்டாக சிரிக்கும் பிரியா பவானி ஷங்கர்!
By Divya Bala
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
சீரியல் நடிகையாக வளர்ந்த பிரியா பவனி ஷங்கர், 2017-ல் ‘மேயாத மான்’ மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்துக்குப் பிறகு தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்தன.
2/5
Photo Credit: Instagram
Share
‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘மாஃபியா’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக கலக்கிய பிரியா, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். சில படங்களில் சைடு ரோலாக இருந்தாலும், ஹீரோயின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வந்தது.
3/5
Photo Credit: Instagram
Share
‘யானை’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘பத்து தல’ போன்ற ஹிட் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரத்திலேயே பிரியா பவனி நடித்தார். தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான இளம் நடிகையாக திகழ்கிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
‘இந்தியன் 2’, ‘ருத்ரன்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். சம்பளமாக லட்சங்களில் இருந்தாலும், பிரியாவுக்கு கையில் நிறைய படங்கள் உள்ளன.
5/5
Photo Credit: Instagram
Share
சமூக வலைத்தளங்கில் அவ்வவ்போது புகைப்படங்கள் வெளியிடும் பிரியா தற்போது கடல் அருகில் டின்னர் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடலின் அழகை ரசித்தபடியே இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications