Home / Photos
இரவா? பகலா? ரசிகர்களை குழப்பிய பிரியா வாரியாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
By Divya Bala
ப்ரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலம் ஆனார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
மலையாள திரையுலகில் அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர், 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற கண்ணசைவு காட்சியால் ஒரே இரவில் உலகம் முழுவதும் பிரபலமானார். அந்த ஒரு சீன் சமூக வலைதளங்களில் வைரலாகி, அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
2/5
Photo Credit: Instagram
Share
மலையாளத்தில் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் தனது தடத்தை பதித்துள்ள பிரியா, தற்போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகையாக மட்டுமல்லாமல், 'ஃபைனல்ஸ்' திரைப்படத்தில் 'நீ மழவில்லு போலென்' பாடலை பாடி, பாடகியாகவும் தனது திறமையை நிரூபித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசி (Tbilisi), பழமையான கட்டிடக்கலை, வண்ணமயமான தெருக்கள் மற்றும் இரவு நேர ஒளி அலங்காரங்களுக்குப் பெயர் பெற்ற சுற்றுலா நகரமாகும்.
4/5
Photo Credit: Instagram
Share
வித்தியாசமான போட்டோஷூட்கள் மூலம் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரியா, தற்போது திபிலிசியில் இரவு, பகல் என மாறி மாறி எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications