Home / Photos
சூர்ய ஒளியில் பீச் ஓரமாக.. ஸ்டன்னிங் புகைப்படங்களை வெளியிட்ட ப்ரியா வாரியர்!
By Divya Bala
ப்ரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலம் ஆனார். இவர் தற்போது பீச் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/7
Photo Credit: Instagram
Share
பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகையாவார். இவர் சில படங்களிலே நடித்தாலும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
2/7
Photo Credit: Instagram
Share
ஒரு அடார் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் பிரியா. இந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது. இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது.
3/7
Photo Credit: Instagram
Share
கேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவை வைத்து பல வீடியோவும், மீம்களும் வெளியானது. இதன் மூலம் அவர் உலகளவில் பிரபலமானர்.
4/7
Photo Credit: Instagram
Share
செப் 2019 ல் வெளியான 'ஃபைனல்ஸ்' என்ற மலையாள படத்தில் ' நீ மழவில்லு போலென்' என்ற பாடலை, பாடகர் நரேஷ் ஐயருடன் பாடியதின் மூலம் அவர் ஒரு பாடகியாகவும் மாறியுள்ளார். அதன்பிறகு அவருக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
5/7
Photo Credit: Instagram
Share
ஹிந்தியில் ஸ்ரீ தேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கன்னட படத்தில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
பின்னர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்தார். தற்போது இவர் கைவசம் தமிழ், ஹிந்தி மற்றும் கன்னட படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
போட்டோஷூட்களில் கவனம் செலுத்தி வரும் பிரியா, அடிக்கடி வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இவர் தற்போது பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications