Home / Photos
ஸ்டன்னிங் லுக்கில் நடிகை பிரியா வாரியார்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
ப்ரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலம் ஆனார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
மலையாள நடிகையாக திரையுலகில் அடி எடுத்து வைத்த பிரியா பிரகாஷ் வாரியர், ‘ஒரு அடார் லவ்’ படத்தில் வெளியான கண்ணசைவு சீனுடன் உலகம் முழுக்க புகழ்பெற்றார். அந்த ஒரு காட்சி, பல வீடியோ, மீம்களாக பரவி வைரலானது.
2/5
Photo Credit: Instagram
Share
சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் பிரியா. கேரளாவைத் தாண்டி, இந்தியா முழுக்க அவரது பெயர் பிரபலமாகி விட்டது.
3/5
Photo Credit: Instagram
Share
2019-ல் ‘ஃபைனல்ஸ்’ மலையாள படத்தில், 'நீ மழவில்லு போலென்' என்ற பாடலை நரேஷ் ஐயருடன் பாடியதன் மூலம், ஒரு பாடகியாகவும் தனது திறமையை வெளிக்காட்டினார்.
4/5
Photo Credit: Instagram
Share
மலையாளத்துக்குப் பிறகு ஹிந்தி, கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். தற்போது தமிழ், ஹிந்தி, கன்னட மொழிகளில் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
வித்தியாசமான போட்டோஷூட்கள் மூலம் எப்போதும் கவனம் ஈர்க்கும் பிரியா, தற்போது ஹேர்ஸ்டைல், மேக்கப் என ஸ்டைலாக போட்டோஷூட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications