Home / Photos
ஹலோ டேஸி கேர்ள்.. இணையத்தை கலக்கும் பிரியங்கா சோப்ரா க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த ஒரே படத்துடன் தமிழ் சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.
2/5
Photo Credit: Instagram
Share
பின்னர் பாலிவுட்டில் நடிக்க தொடங்கி, தொடர்ந்து பல வெற்றி படங்கள் மூலம் முன்னணி நடிகையாக முன்னேறினார். அதன் பின்னர் Baywatch, The Matrix Resurrections, Heads of State உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்த பின், வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். இப்போது தங்களது மகள் மால்டி மேரி சோப்ரா ஜோன்ஸ் உடன் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
திரையுலகில் பிஸியாக இருப்பதுடன், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளார். குழந்தை மற்றும் கணவருடன் உள்ள புகைப்படங்களை ரசிகர்களுடன் அவ்வவ்போது பகிர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது பல வருடங்கள் கழித்து இந்திய சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார் பிரியங்கா. தெலுங்கில் முதல் முறையாக அறிமுகமாகும் இவர் வாரணாசி என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது தாவணியில் நம்ம ஊரு பெண்ணாகவே மாறி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications