Home / Photos
ப்ரியங்கா சோப்ராவின் பட ப்ரோமோஷன் பயணம்.. கையில் இருக்கும் கிளியை கவனிச்சீங்களா?
By Divya Bala
நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழ் சினிமாவில் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்த அவர், Baywatch, The Matrix Resurrections, Heads of State போன்ற ஹாலிவுட் படங்களிலும் கவனம் பெற்றார்.
2/5
Photo Credit: Instagram
Share
ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்த அவர், வாடகைத்தாய் மூலம் மகள் மால்டி மேரி சோப்ரா ஜோன்ஸை பெற்றெடுத்தார். குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் அவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
பல ஆண்டுகள் கழித்து இந்திய சினிமாவிற்கு ரீஎன்ட்ரி தரும் பிரியங்கா, தெலுங்கில் ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
தற்போது தனது ஹாலிவுட் படம் The Bluff-இன் புரமோஷன் வேலைகளுக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். மெட்டாலிக் தோல் உள்புறம், வெள்ளி நிற உலோக பொருத்துகள் மற்றும் அகற்றக்கூடிய சங்கிலி கைப்பிடியுடன் வந்த இந்த கைப்பை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
5/5
Photo Credit: Instagram
Share
இந்நிலையில், கிரிஸ்டல் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அவரது பிரீமியம் கைப்பையின் விலை ரூ.5,16,689.41 என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications