நடிகை பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
வண்ண பூக்களை தேடும் பட்டாம்பூச்சியாக மாறிய பிரியங்கா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Priyanka Mohan Latest Cute Photos With Flowers - Oneindia Tamil/photos/actress-priyanka-mohan-latest-cute-photos-with-flowers-oi125887.html
Photo Credit: Instagram
Share
'டாக்டர்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்த நடிகை பிரியங்கா மோகன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.
2/5
வண்ண பூக்களை தேடும் பட்டாம்பூச்சியாக மாறிய பிரியங்கா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Priyanka Mohan Latest Cute Photos With Flowers - Oneindia Tamil/photos/actress-priyanka-mohan-latest-cute-photos-with-flowers-oi125887.html#photos-1
Photo Credit: Instagram
Share
2019ல் கன்னடத்தில் அறிமுகமான இவர், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
3/5
வண்ண பூக்களை தேடும் பட்டாம்பூச்சியாக மாறிய பிரியங்கா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Priyanka Mohan Latest Cute Photos With Flowers - Oneindia Tamil/photos/actress-priyanka-mohan-latest-cute-photos-with-flowers-oi125887.html#photos-2
Photo Credit: Instagram
Share
பட வேலைபாடுகளுக்கிடையே, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து, அடிக்கடி போட்டோஷூட்களிலும் கலக்கி வருகிறார்.
4/5
வண்ண பூக்களை தேடும் பட்டாம்பூச்சியாக மாறிய பிரியங்கா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Priyanka Mohan Latest Cute Photos With Flowers - Oneindia Tamil/photos/actress-priyanka-mohan-latest-cute-photos-with-flowers-oi125887.html#photos-3
Photo Credit: Instagram
Share
அந்தவகையில் சமீபத்தில் பவன் கல்யாண் உடன் இணைந்து நடிக்கும் தெலுங்கு படமான ஓஜீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
5/5
வண்ண பூக்களை தேடும் பட்டாம்பூச்சியாக மாறிய பிரியங்கா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Priyanka Mohan Latest Cute Photos With Flowers - Oneindia Tamil/photos/actress-priyanka-mohan-latest-cute-photos-with-flowers-oi125887.html#photos-4
Photo Credit: Instagram
Share
கைவசம் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கும் பிரியங்கா, வண்ண பூக்களை தேடி தேடி கையில் பறித்து எடுத்து வைத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா இன்ஸ்டா பதிவில் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.