Home / Photos
அசத்தல் லுக்கில் நடிகை பிரியங்கா மோகன்.. ட்ரெஸ்ஸை விட ஷூ ரேட் அதிகமா?
By Divya Bala
நடிகை பிரியங்கா மோகன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்
1/5
Photo Credit: Instagram
Share
‘டாக்டர்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன். தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.
2/5
Photo Credit: Instagram
Share
2019ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துவருகிறார். பட வேலைகளுக்கிடையே சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் பவன் கல்யாண் உடன் இணைந்து நடித்த ‘OG’ மற்றும் மேட் இன் கொரியா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
அந்தவகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது லேட்டஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
5/5
Photo Credit: Instagram
Share
அவர் அணிந்திருந்த கவுன் சுமார் ₹10,855 மதிப்புடைய, ஸ்ட்ராப்ப்லெஸ் A-line வடிவில் வடிவமைக்கப்பட்ட உடையாகும். மேலும் அவர் அணிந்திருந்த ஷூவின் விலை சுமார் ₹9,499 ஆகும். இது அவர் அணிந்திருந்த கவுனின் விலைக்கு ஈடாக உள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications