Home / Photos
PHOTOS: அஜித் பட நடிகையா இது? அடையாளம் தெரியாமல் ஆளே மாறிட்டாங்களே!
By Chandru
அஜித் பட நடிகை பிரியங்கா திரிவேதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/7
Share
அஜித் பட நடிகை பிரியங்கா திரிவேதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/7
Share
1997 ஆம் ஆண்டு பெங்காலி மொழி படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா திரிவேதி. தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து முன்னணி பெங்காலி நடிகையாக வலம் வர தொடங்கினார்.
3/7
Share
அதன்பின்னர் 2002 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் படத்தில் அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரியங்காவுக்கு போதிய வரவேற்பு கிடைக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
4/7
Share
மீண்டும் அதே ஆண்டில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ராஜா என்ற படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார். இப்படத்தில் கவர்ச்சி கலந்த ஹோம்லி லுக்கில் நடிக்க தமிழில் செம்ம ரீச் ஆனார் பிரியங்கா.
5/7
Share
தொடர்ந்து காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். சினிமா ரசிகர்களை ஈர்த்தாலும் போதிய படவாய்ப்புகள் தேடி வரவில்லை. இதனால் மீண்டும் பெங்காலி சினிமாவுக்கு திரும்பிவிட்டார்.
6/7
Share
தமிழ் மட்டுமல்லாமல் பெங்காலி, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் முக்கிய நடிகையாக வலம் வந்தார், குறிப்பாக கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் செம்ம பிஸியாக இருந்த பிரியங்கா கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
7/7
Share
திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்களில் நடித்து வந்த பிரியங்கா தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பிரியங்காவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications