பிக்பாஸ் சீசன் 6 மூலம் பிரபலமான குயின்சி ஸ்டான்லி வெளியிட்டுள்ள மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/5
துபாய் பாலைவனத்தில் சரவெடியாய்.. பிக் பாஸ் பிரபலம் குயின்ஸியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Queency Sneha Latest Instagram Photos - Oneindia Tamil/photos/actress-queency-sneha-latest-instagram-photos-oi126163.html
Photo Credit: Instagram
Share
கோயம்புத்தூரைச் சேர்ந்த குயின்சி, முதலில் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கினார். அதன் மூலம் தமிழ் திரையுலகிலும், தொலைக்காட்சித் துறையிலும் வாய்ப்புகளை பெற்றார்.
2/5
துபாய் பாலைவனத்தில் சரவெடியாய்.. பிக் பாஸ் பிரபலம் குயின்ஸியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Queency Sneha Latest Instagram Photos - Oneindia Tamil/photos/actress-queency-sneha-latest-instagram-photos-oi126163.html#photos-1
Photo Credit: Instagram
Share
2019-ஆம் ஆண்டு ‘கருப்பு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் அவர் நடிப்புலகில் அறிமுகமானார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘அன்பே வா’ சீரியலில் நீலவாணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
3/5
துபாய் பாலைவனத்தில் சரவெடியாய்.. பிக் பாஸ் பிரபலம் குயின்ஸியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Queency Sneha Latest Instagram Photos - Oneindia Tamil/photos/actress-queency-sneha-latest-instagram-photos-oi126163.html#photos-2
Photo Credit: Instagram
Share
ஆனால் 2022-ல் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகுதான் அவர் தமிழக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.
4/5
துபாய் பாலைவனத்தில் சரவெடியாய்.. பிக் பாஸ் பிரபலம் குயின்ஸியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Queency Sneha Latest Instagram Photos - Oneindia Tamil/photos/actress-queency-sneha-latest-instagram-photos-oi126163.html#photos-3
Photo Credit: Instagram
Share
நடிகர் விமல் நடித்த ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப் தொடரிலும் இவர் நடித்துள்ளார். இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளது.
5/5
துபாய் பாலைவனத்தில் சரவெடியாய்.. பிக் பாஸ் பிரபலம் குயின்ஸியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Actress Queency Sneha Latest Instagram Photos - Oneindia Tamil/photos/actress-queency-sneha-latest-instagram-photos-oi126163.html#photos-4
Photo Credit: Instagram
Share
தற்போது குயின்சி துபாய் பாலைவனத்தில் மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.