bredcrumb

மஞ்சள் நிற பிகினியில் மூடேற்றும் ராய் லட்சுமி ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Wednesday, May 19, 2021, 18:40 [IST]
மஞ்சள், ரோஸ் என பல வண்ண பிகினிகளில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ராய் லட்சுமி.
மஞ்சள் நிற பிகினியில் மூடேற்றும் ராய் லட்சுமி ஃபோட்டோஸ்
1/7
பல்வேறு மொழிகளில் கடந்த 14 ஆண்டுகளாக 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருபவர் ராய் லட்சுமி.
மஞ்சள் நிற பிகினியில் மூடேற்றும் ராய் லட்சுமி ஃபோட்டோஸ்
2/7
2015 க்கு பிறகு பட வாய்ப்புக்கள் குறைய துவங்கியதால் சில வெப் சீரிஸ்களில் நடிப்பது, நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செல்வது என ராய் லட்சுமி இருந்து வந்தார்.
மஞ்சள் நிற பிகினியில் மூடேற்றும் ராய் லட்சுமி ஃபோட்டோஸ்
3/7
தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மீண்டும் ராய் லட்சுமிக்கு பட வாய்ப்புக்கள் கிடைக்க துவங்கி உள்ளது.
மஞ்சள் நிற பிகினியில் மூடேற்றும் ராய் லட்சுமி ஃபோட்டோஸ்
4/7
பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த காலத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த ராய் லட்சுமி, தனது கவர்ச்சி ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
மஞ்சள் நிற பிகினியில் மூடேற்றும் ராய் லட்சுமி ஃபோட்டோஸ்
5/7
தற்போது படங்களில் பிஸியான பிறகும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள், ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
மஞ்சள் நிற பிகினியில் மூடேற்றும் ராய் லட்சுமி ஃபோட்டோஸ்
6/7
பெரும்பாலும் பிகினி ஃபோட்டோக்களையே ராய் லட்சுமி வெளியிடுவதால் இவரது ஃபோட்டோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
மஞ்சள் நிற பிகினியில் மூடேற்றும் ராய் லட்சுமி ஃபோட்டோஸ்
7/7
அத்துமீறிய கவர்ச்சி ஃபோட்டோக்களால் தற்போது பலரையும் பட வாய்ப்புக்களை குவித்து வருகிறார் ராய் லட்சுமி.  
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X